Skip to content
The Trailer & Music of Sibiraj starrer ‘Kattapava Kaanom’ earns pretty decent response
Article2 min read

The Trailer & Music of Sibiraj starrer ‘Kattapava Kaanom’ earns pretty decent response

Kattappavae Kaanom
Kattappavae Kaanom

Each genre of a film will have each set of Audience. For example, Love, Action, Comedy will be liked by Youngsters, Fantasy, Animated movies will be liked by Children and Sentiment oriented films will be liked by Family Audience. But only certain films have the potential to attract all sets of Audience. The upcoming fantasy - Comedy flick ‘Kattapava Kaanom’ that has Sibiraj and Aishwarya Rajesh in the lead roles is a film of that kind.

Directed by Mani Seiyon (Associate Director of Arivazhagan), ‘Kattapava Kaanom’ is being produced by Madhusoodhanan Karthik, Shivakumar, Venkatesh and Lalith under the banner ‘Wind Chimes Media Entertainment’. It is to be noted that the Trailer and the songs composed by Music director Santosh Dhayanidhi of ‘Kattapava Kaanom’ that was released recently is earning pretty decent response from the Audience as well as from the Media critics.

“Our Lucky Fish ‘Kattapa’ continuously brings us good luck. We are very much happy to receive such a huge positive response from the Audience for our Trailer and songs. We are pretty sure that our ‘Kattapava Kanom’ will also fulfill the expectations of the Audience in all means” says Sibiraj confidently.

ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும்.... உதாரணத்திற்கு, காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள் குழந்தை ரசிகர்களையும், செண்டிமெண்ட் திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பது இயல்பு. ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவமான வல்லமை இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து இருப்பது தான் சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கட்டப்பாவ காணோம்'.

இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த 'கட்டப்பாவ காணோம்' படத்தை 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் தயாநிதியின் இசையில் உதயமாகி இருக்கும் 'கடப்பாவ காணோம்' பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருவது மேலும் சிறப்பு.

\"கட்டப்பா' என்னும் வாஸ்து மீன் தொடர்ந்து எங்களுக்கு நல்ல செய்தியை பெற்று தந்து கொண்டிருக்கிறது...கட்டப்பாவ காணோம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகிய இரண்டும் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.... அதேபோல் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படமும் அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்...\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.

The Trailer & Music of Sibiraj starrer ‘Kattapava Kaanom’ earns pretty decent response
Pin it
Kattappavae Kaanom

Featured Film

Kattappavae Kaanom

LanguageTamil
ReleaseMar 17, 2017
Rating5.5 / 10

Kattappavae Kaanom is a 2017 Tamil-language dark comedy film written and directed by Mani Seiyon. The film stars Sibi Sathyaraj, Yogi Babu, ...