Skip to content
Jiiva once again proves his connectivity with youth" says Elred Kumar
Article3 min read

Jiiva once again proves his connectivity with youth" says Elred Kumar

Kavalai Vendam
Kavalai Vendam

Not every production company gives films that completely fulfills the expectation of Audience, but certain production houses are master in it. One among them is, RS Infotainment, founded by the most promising producer Elred Kumar. Right from 'Vinnai Thandi Varuvaya' to the recently released 'Kavalai Vendam', all the films produced by Elred Kumar has received huge appreciations from the Audience as well as from Media critics. It is to be noted that the Jiiva - Kajal Agarwal starrer 'Kavalai Vendam', that was released recently keeps the cash bell ringing in box office with a solid collection of 6.6 crore in the first 3 days.

\"After Yaamiruka Bayamey, Director Deekay has once again proved his core strength of comedy through Kavalai Vendam. Our whole team is extremely delighted to receive huge appreciations from the Audience, especially from the young Audience. Jiiva always has a special connectivity with Youth. Starting from SMS, Endrendrum Punnagai, KO 2 to the recent 'Kavalai Vendam', he proves it classically.Kajal agarwal had been a revealation when it came to performance. I must say that Leon James's music acted as a major backbone and RJ Balaji's timing dialogues acted as a rib bone for our Kavalai Vendam....As we expected, our Kavalai Vendam has sown the seeds of 'Dont Worry Be Happy' concept in the hearts of Audience, and now we are happy, as always....\" declares Producer Elred Kumar of RS Infotainment with a no worry be happy attitude.

ரசிகர்களின் ரசனை என்னவென்று நன்கு ஆராய்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு ஒரு திரைப்படத்தின் கதையை தேர்வு செய்வது தான், ஒரு நல்ல தயாரிப்பாளரின் அடையாளம்....அப்படி ஒரு தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் 'ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்' நிறுவனத்தின் நிறுவனர் எல்ரெட் குமார். இவர் முதல் முதலாக தயாரித்த 'விண்னைத் தாண்டி வருவாயா' படம் முதல் சமீபத்தில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படம் வரை, அனைத்துமே ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம், தற்போது வர்த்தக ரீதியாக நல்லதொரு வெற்றியை தழுவி இருக்கின்றது. வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ஆறு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வசூலை கவலை வேண்டாம் ஈட்டி இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.

\"யாமிருக்க பயமே திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்திலும், தான் ஒரு நகைச்சுவை விரும்பி என்பதை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் டீகே. ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் கவலை வேண்டாம் படம் அமோக வரவேற்பை பெற்று வருவது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. 'எஸ் எம் எஸ்', 'என்றென்றும் புன்னகை' , 'கோ 2' திரைப்படங்களில் இளம் ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற ஜீவா, தற்போது கவலை வேண்டாம் படத்திலும் அவருடைய பாணியை தொடர்ந்து இருக்கிறார்.....திரையரங்குகளில் ஒலிக்கும் கைத்தட்டல்களுக்கு சான்று, காஜல் அகர்வாலின் அசாத்திய நடிப்பு....லியோன் ஜேம்ஸின் இசையும், ஆர் ஜே பாலாஜியின் டைமிங் காமெடியும் எங்கள் கவலை வேண்டாம் படத்திற்கு அமைந்த இரண்டு மிக பெரிய தூண்கள்.... மொத்தத்தில் 'கவலை இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும்' என்ற கருத்தை எங்களின் கவலை வேண்டாம் திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களில் விதைத்துவிட்டது.......\" என்று உற்சாகமாக கூறுகிறார் ஆர் எஸ் இன்போடைன்மென் நிறுவனத்தின் நிறுவனர் எல்ரெட் குமார்.

Jiiva once again proves his connectivity with youth" says Elred Kumar
Pin it
Kavalai Vendam

Featured Film

Kavalai Vendam

LanguageTamil
ReleaseNov 24, 2016
Rating5.5 / 10

Kavalai Vendam is a 2016 Tamil-language romantic comedy film written and directed by Deekay. The film stars Jiiva, Kajal Aggarwal, and Bobby...