Skip to content
A Left Hander (PEECHAANKAI) Pick Pocket is getting trained to grab the attention of the Audience
Article2 min read

A Left Hander (PEECHAANKAI) Pick Pocket is getting trained to grab the attention of the Audience

Peechaankai
Peechaankai

Not all the times Audience comes across a unique script, but whenever a film with unique content arrives, it has been welcomed by the Audience with great interest and enthusiasm. The upcoming film ‘PEECHAANKAI’ directed by debutante Ashok and produced by RS Karthik under the banner ‘Karsa Entertainment’ and PG Muthaiah under the banner PG Media works is all set to join in that category very soon.

Starring debutant Karthik and debutante Anjali Rao, the film ‘PEECHAANKAI’ has MS Baskar, Vivek Prasanna, Paiya Ponmudi, Joseph, Krish in the pivotal roles. ‘PEECHAANKAI’ is also well backed up by a bunch of talented technicians that includes Cinematographer Gowtham Rajendran (debut), Music Director Bala Murali Balu (debut) and Editor Jomin Maythil (debut).

“Our hero is a left-hander pickpocket, and he gets satisfied by the way he earns money. But when he is affected by ‘Alien Hand Syndrome’ the plot of our ‘PEECHAANKAI’ changes. This is the one line story of our Peechaankai. Staring from the Hero - Heroine to the Director and technicians, ‘PEECHAANKAI’ has mostly got fresh talents and we strongly believe that this new combo will be loved by all sets of Audience” says PG Muthaiah, one of the Producers of ‘PEECHAANKAI’ confidently.

இடது கை பழக்கமுள்ள ஒரு பிக் பாக்கெட் திருடனை மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது 'பீச்சாங்கை' திரைப்படம்

வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் 'பீச்சாங்கை' திரைப்படம். இந்த படத்தை 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'பீச்சாங்கை' படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்) ஜோமின் மேதில் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த 'பீச்சாங்கை' படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

\"எங்கள் படத்தின் கதாநாயகன் இடது கை பழக்கம் உள்ள ஒரு பிக் பாக்கெட் திருடன். தான் செய்யும் திருட்டு தொழிலை மிகவும் கௌரவமாக கருதும் அவனுக்கு, ஒரு கட்டத்தில் 'ஏலியன் ஹாண்ட் சின்ட்றோம்' என்கின்ற ஒரு குறைபாடு ஏற்படுகின்றது. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'பீச்சாங்கை' படத்தின் கதைக்களம் நகரும். கதாநாயகன் - கதாநாயகி உட்பட எங்களின் படத்தில் பணிபுரிந்திருக்கும் பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான். நிச்சயமாக இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'பீச்சாங்கை' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பி ஜி முத்தையா.

A Left Hander (PEECHAANKAI) Pick Pocket is getting trained to grab the attention of the Audience
Pin it
Peechaankai

Featured Film

Peechaankai

LanguageTamil
ReleaseJun 16, 2017
Rating5.9 / 10

Peechaankai is a 2017 Indian Tamil-language black comedy film directed by Ashok. It stars R.S. Karthik, Anjali Rao, M.S. Bhaskar, Vivek Pras...

Photos & Videos

Peechaankai Poster
Peechaankai Movie Stills | Anjali Rao, R.S Karthik
Peechaankai Movie Stills | Anjali Rao, R.S Karthik
Peechaankai Poster