Skip to content
விக்ரம் 2ஆம் பாகத்தில் விக்ரம்!
Article1 min read

விக்ரம் 2ஆம் பாகத்தில் விக்ரம்!

Vikram
Vikram

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதில் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரம் பல இருந்தாலும் ரோலெக்ஸ் கதாபாத்திரம் அனைவரின் மனத்திலும் நின்றது. இந்த கதா பாத்திரத்திற்கு சூர்யாவிற்கு முன்பு சீயான் விக்ரம் தேர்வு செய்ய பட்டர். ஆனால் படத்தில் சிறிய கட்சியில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. படம் வெளியான பின்பு ரோலெக்ஸ் கதா பாத்திரத்தை தவறவிட்டுவிட்டதை நினைத்து மிகவும் வருந்தினார்.

எனினும் லோகேஷ் கனகராஜ் விக்ரமை லோகேஷ் யூனிவெர்சில் கொண்டுவருவதில் முனைப்புடன் உள்ளார். எனவே விக்ரம் 2 ஆம் பக்கத்தில் சீயான் விக்ரமை ரோல்ஸ் போன்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இதைப்பற்றி படக்குழுவினர் எந்தவித செய்தியும் வெளியிடவில்லை அனால் பேச்சுவார்த்தை நடந்துவருவது உறுதியாகியுள்ளது.

விக்ரம் 2ஆம் பாகத்தில் விக்ரம்!
Pin it
Vikram

Featured Film

Vikram

LanguageTamil
ReleaseMay 29, 1986
Rating5.7 / 10

Vikram is a 1986 Indian Tamil-language action spy film directed by Rajasekhar and written by Kamal Haasan and Sujatha. The film stars Kamal ...